அஜீத்துக்கு வந்த புது தலைவலி
க்ளைமாக்சில் வரும் ஆவேச அஜீத் போலவே கொடூர முகம் காட்டி தன் ரசிகர்களைஅடக்கி வைத்தார் அஜீத். அந்தளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தினார்கள் அவர்களும். தலைவா... அரசியலுக்கு வா என்பதுதான் அவர்களின் கோஷமாக இருந்தது. சில பகுதிகளில் அஜீத்தின் அனுமதி இல்லாமலே அவரது முகம் பொறித்த கொடியுடன் ஓட்டு வேட்டையாடி தல-யின் தலையில் சூட்டை கிளப்பினார்கள் அவர்கள். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதத்தில் ஒரேயடியாக தன் ரசிகர் மன்றத்தை கலைத்தார் அஜீத். இந்த நிலையில்தான் மீண்டும் அவர்களை கிளறிவிட்டிருக்கிறார் மங்காத்தா தயாரிப்பாளர்