சித்தர் மருத்துவம் - 1 - அரிசி



                                                                     அரிசி


எல்லோருடைய உடல் வாகுக்கும் ஏற்றது அரிசி என்பதால் எல்லோரும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் எந்த தீங்கும் ஏற்படாது . அது நோயை தராத ஒரு நல்ல உணவாகும் . பூமியில் முளைக்கும் ஒவ்வொரு
பொருளிலும் நோய், நிவாரணம் என்னும் இரண்டு குணங்கள் இருக்கிறது . அரிசியை தவிர்த்து . அதில் நிவாரணம் மட்டுமே உண்டு. நோய் இல்லை . 
அரிசி உணவு இந்திரியத்தை நிறைய உற்பத்தி செய்வதோடு அதிக நேர தாம்பத்திய சுகத்தை தரும் . அரிசியில் தண்ணிருக்கு பகிராக பாலுற்றி சமைத்து சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து பாயசம் வைத்து மூன்று நாட்களுக்கு சாப்பிட்டால் முக வீக்கம் மற்றும் ஒற்றை தலைவலி குணமாகிவிடும் .  




                                                                 

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க