காதலி



தாயின் கருவரை
என்னை குழந்தையாய் 
ஏற்றுகொண்டது, 
பள்ளியறை என்னை  
மாணவியாய் ஏற்றுகொண்டது, 
நீ மட்டும் ஏன் ஏற்க   மறுக்கிறாய் 
காதலியாய், இல்லையென்றால் 
என்னை  ஏற்றுகொள்ளும் 
கல்லறை………

Comments

Popular posts from this blog

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு

பிரபாகரன் வேடத்தில் சத்யராஜ் – பரபரப்பாக உருவாகும் சினிமா

கேரள எல்லையில் கேவல சேட்டைகள்!--