கவர்ச்சி உடை அணிவதுதான் பிடிக்கும்!

மலையாளத்தில் இருந்து சினிமா உலகத்திற்கு புதிதாக வந்துள்ள ரீமா கல்லீன்கள் தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளையும் அட்டாக் செய்யாமல் விட மாட்டேன் என்று என்று கூறுகிறார் . 



சிறந்த புதுமுக நடிகை ( 2009 ) என்ற பட்டத்துடன் நான்கு மலையாளப்படத்தில் நடித்து மிஸ் கேரளா போட்டியில் 2ம் இடம் பெற்றுள்ளார் இந்த கேரளா சேச்சி.  அவர் நடித்த முதல் படம்  தமிழில் மலை வரப்போகுது ஆனால் அது வெளி வரவில்லை . அதன் பிறகு மலையாளத்தில் ரீட்டு படத்தில் நடித்தார் . சேச்சி சொல்கிறார் நான் இது வரை பெரிய அளவில் கவர்ச்சியாக நடிக்கவில்லை . அதற்காக நான் ஒன்னும் கட்டுப்பெட்டி என்று நினைத்துவிட  வேண்டாம் .
நிஜ வாழ்க்கையில் கவர்ச்சி உடைகள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார் . 


தமிழில் பரத்துடன் யுவன் யுவதி படத்திலும் மலையாளத்தில் இரண்டு படங்களிலும் , தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம் . தற்போது தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன . நல்ல படங்களில் நடித்து தமிழில் கலக்க வேண்டும் என்கிறார் கேரளா சேச்சி. 


இப்பவே இப்படி என்றால் நிறைய வாய்ப்புகள் வந்துவிட்டால் அவ்வளுவுதான் எல்லா நடிகைகளையும் போட்டிக்கு கூப்பிடுவார் போலிருக்கு..............





Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க