சியான் விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் அஞ்சலி!
சமீபத்தில்தான் நடிகர் ஜெய்யும், நானும் காதலிப்பதாக் அவ்ரும் செய்தியில் உண்மையில்லை என்று அதிரடி அறிக்கை வெளியிட்டு இருந்தார் அஞ்சலி.
இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக பாலிவுட் நாயகி ஷெரின் கான் நடித்து வருகிறார்.
ஷெரின் தவிர அஞ்சலி இரண்டாவது நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஞ்சலி. கதைப்படி மலைவாழ் மக்களின் படைத் தலைவியாக, சியான் விக்ரமின் வீரத்துக்கு தலைவணங்கி அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் அஞ்சலி. படத்தில் இடம்பெரும் போர்க்களக் காட்சிகளிலும் அஞ்சலில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக வாள் பயிற்சி எடுக்க இருக்கிறார் அஞ்சலி என்கிறார்கள் படக்குழுவில்!

Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....