நியாய விலை கடை . ஊழல்
உங்க ஊரு நியாய விலை கடை , அதான் பா "ரேஷன் கடை" ல இருக்கவங்க ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?..
உங்க மொபைல் ல இருந்து [PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] //உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க.
#மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணு.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....