இன்று கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக கூறப்படும் கருத்துக்கள் இவைதான், 1. நாட்டிற்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தி தொழில்நுட்பத்தைவிட்டால் வேறு வழியில்லை. 2. கூடங்குளம் அணு உலை மிகவும் பாது காப்பானது. பயப்படத் தேவையில்லை. 3. இத்தனை ஆண்டுகள் போராட்டம் நடத்தாமல், இப்போது அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏன்? 4. கூடங்குளம் அணுஉலை ரஷ்யாவின் தொழில்நுட்பம் என்பதால் அமெரிக்கா நாட்டின் கைக்கூலிகளே இப்போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர்.
குடியிருப்புகளின் அருகில் அதிக மாசுபடுத்தும் (சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை) எந்த ஒரு தொழிற்சாலையும் அமைய அனுமதிக்க கூடாது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் NGT says polluting industries not allowed in residential area, பசும...
முல்லை பெரியாறு அணையின் பிரச்சனையை தமிழக மக்கள் முழுமையாக புரிந்துகொள்ள பொதுப்பணித்துறை இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது . அனைத்து மக்களும் இந்த படத்தை பார்த்து தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும் . முல்லை பெரியாறு அணையின் உண்மையான பிரச்னை என்னவென்று. அனைவருக்கும் புரியும் வண்ணம் பொதுப் பணித்துறை இந்த படத்தை எடுத்துள்ளார்கள் . இந்த படம் 42 நிமிடங்கள் ஓடக்கூடியது . கீழே உள்ள குறும்படத்தை பாருங்கள் .
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....