அணுசக்தியை வெல்லுமா மக்கள்சக்தி?
இன்று கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக கூறப்படும் கருத்துக்கள் இவைதான், 1. நாட்டிற்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தி தொழில்நுட்பத்தைவிட்டால் வேறு வழியில்லை. 2. கூடங்குளம் அணு உலை மிகவும் பாது காப்பானது. பயப்படத் தேவையில்லை. 3. இத்தனை ஆண்டுகள் போராட்டம் நடத்தாமல், இப்போது அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏன்? 4. கூடங்குளம் அணுஉலை ரஷ்யாவின் தொழில்நுட்பம் என்பதால் அமெரிக்கா நாட்டின் கைக்கூலிகளே இப்போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர்.

Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....