டிரஸ்ட் என்பது
டிரஸ்ட் என்பது மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதே ஆனால் அதை பயன் படுத்தி பணம் வாங்கி ஏமாற்றுவது வேதனைக்குரிய
விஷயம். ஆனால் மக்களுக்கு அதைப்பற்றி அதிக விழிப்புணர்வு இல்லாதது வேதனைக்குரிய விஷயம் . ரூபாய் 2000 இருந்தால் போதும் நீங்களும் ஒரு டிருஸ்ட் ஓனர் . உங்களுக்கு தெரியுமா. 3 முதல் 5 பேர் இருந்தால் போதும் அதை ஆரம்பிக்க மூன்று வருடம் கழித்து தான் அதில் பணம் வாங்க முடியும் . டிரஸ்ட் பதிவு செய்து 3 வருடம் சும்மா வைத்துருப்பார் பிறகு அவர்கள் எது சம்பந்தமாக பணம் வாங்க நினைகிரார்களோ அது சம்பந்தமாக 4 அல்லது 5 சரடிபிகட்டு 200 அல்லது 300 கொடுத்தால் கிடைக்கும் . இதை வைத்துகொண்டு அரசின் நலத்திட்டங்களுக்கு அனுப்புவர் . அங்கே இருப்பது யார் நமது அரசாங்கத்தின் வியாபாரிகள் . பணம் கொடுத்தால் போதும் எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள். இது போதாதா . முதலில் ஒரு சிறிய திட்டம் . அதில் வரும் பணத்தை வைத்து அடுத்து கொஞ்சம் அதிகமாக இவ்வாறாக இவ்வாறாக மக்கள் பணம் மக்களுக்கு தான் வருகிறது ஆனால் 100 பேரிடம் செல்ல வேண்டிய பணம் ஒரு நபரிடம் நின்று விடுகிறது . இதனால் தான் ஊழல் செய்வபவரும் அதிகமாகிறார்கள் . அரசின் சட்ட திட்டங்கள் அவ்வாறு உள்ளது . மக்களிடம் சேராமல் போவதால் நாட்டின் முனேற்றமும் தடை படுகிறது .
பின் குறிப்பு :
உங்கள் ஊரில் டிரஸ்ட் இருந்தால் நன்று கவனியுங்கள் . உங்கள் பணம் உங்களிடம் சேரட்டும் .
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....