Posts

Showing posts with the label தொழில்நுட்பம்

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க

முதலில் உங்களது வெட்ஜெட் பாக்ஸில்   add வெட்ஜெட்  ஓபன்  HTML/ ஜாவஸ்க்ரிப்ட்   கீழே உள்ள HTML கோடு பிறகு   யு டுயுப் என்று பெயர் எழுதி பிறகு சேவ். ஓபன் முகப்பு பகுதி . 

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

முதலில் உங்களது வெட்ஜெட் பாக்ஸில்   add வெட்ஜெட்  ஓபன்  HTML/ ஜாவஸ்க்ரிப்ட்   கீழே உள்ள HTML கோடு பிறகு   திருக்குறள் என்று பெயர் எழுதி பிறகு சேவ். ஓபன் முகப்பு பகுதி . 

பிளாக்கரில் டுவிட்டர் அனிமேசன் வெட்ஜெட் இணைக்க

Image
முதலில் உங்களது வெட்ஜெட் பாக்ஸில்   add   வெட்ஜெட்  ஓபன்  HTML/ ஜாவஸ்க்ரிப்ட்   கீழே உள்ள HTML கோடு பிறகு  உங்களது டுவிட்டர் பெயர்  எழுதவும் . ஓபன் முகப்பு பகுதி . 

பிளாக்கரில் ஜி டாக் வெட்ஜெட் இணக்க

உங்கள் பிளாக்கரில் ஜி டாக் வெட்ஜெட்  இணக்க உங்கள் 

வலைப்பதிவுகள் – ஒரு அறிமுகம்

ஒவ்வொரு நாளும் கணினியின் உபயோகம் பரவலாகிக் கொண்டே வருவதைப் பார்க்கிறோம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாக இணையம் திகழ்கிறது. தொடக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே கோலோச்சிவந்த இந்த ஊடகத்தில் இன்று அழகுத் தமிழில் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள், சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் இணையத்தின் வாயிலாக நம் திரைக்கு வந்து நம் வாசிப்புக்குத் தீனி போடுகின்றன. அதிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன. அடுத்து, ‘வாசிப்பதெல்லாம் சரி, இது ஒரு வழிப்பாதையாக இருக்கிறதே, வாசிப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்குமா?’ என்றும் தேடுகிறோம். அந்த வாய்ப்பை தான் வலைப்பதிவுகள் தருகின்றன. ‘என் கவிதையையோ கதையையோ பதிப்பிக்க ஏற்றதா என்பதை எப்படி ஒரு துணை ஆசிரியரோ, உதவியாளரோ தீர்மானிக்க முடியும்? வேண்டும் ஜனநாயகம்! படிப்பவர்கள் சொல்லட்ட...