5 மீனவர்களையும் நாளை விடுதலை செய்யப்படாவிட்டால் மிகப்பெரிய போராட்டம்
கடந்த 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், எமர்சன் ஆகியோரை கைது செய்த இலங்கை கடற்படையினர், போதை பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மீனவர்களை சிறைப்பிடித்தனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
“புரட்சித்தலைவி” ஜெயலலிதாவும், மத்திய அரசும் போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை.
5 மீனவர்களையும் நாளை விடுதலை செய்யப்படாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....