பில்லா 2 திரைப்படத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகளில் அஜித்

நடித்துள்ளாராம். காட்சிகள் எல்லாம் மிரட்டும் வகையில், ஹாலிவுட் தரத்தில் படம் இருக்கும் , மற்றும் அஜித் பனி மலையில் மோதும் காட்சிகள் மிக பிரமாண்டமாக உள்ளதாம். அந்த காட்சிகள் ரொம்ப சிரமமாக இருந்துதாம். அதை அஜித் கஷ்டப்பட்டு ரொம்ப ஈடுபாடு எடுத்து நடித்தாராம். சரி இவங்க இவ்வளவு சொல்வதை பாரத்தால் நமக்கும் படம் பார்க்கணும் போல் இருக்கு சரி நண்பர்களே திரைக்கு வரும் வை காத்திருப்போம் .
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....