வானத்து நிலவு அவள்
இதயத்தில் கோளாறிலை.......
கோளாறில் தான் இதயமே இருக்கிறது.....
ஏன் என்னை தினமும் கொல்கிறாய்....செல்லும் பாதையில் மலர்களாக வருகிறாள்,
நின்று பார்த்தால் வானமாக இருக்கிறாள்,
துவண்டு சாய்ந்தால் மழையாக பொழிகிறாள்,
எபோதும் என் வானத்து நிலவு அவள்...
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....