நிர்வாணமாக நடிக்கிறாரா காதல் சரண்யா?
கோலிவுட்டின் சமீபத்திய ஹாட் டாக் காதல் சரண்யாவைப் பற்றியது தான். அம்மணி காதல், பேராண்மை என சொற்ப படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்நிலையில் மழைக்காலம் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் சரண்யாவுக்கு இதுவரை அவர் வாங்கிராத சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
காரணம்! அம்மணி படத்தில் நிர்வாண போஸ் கொடுக்க இருப்பது தான் என்கிறது விவரமறிந்த வட்டாரம்?! ஓவியக்கல்லூரியில் நடக்கும் இந்தக் கதையில் ஒரு காட்சியில் நாயகி நிர்வாணமாக போஸ் கொடுக்க வேண்டியிருக்கிறது என இயக்குநர் தீபன் சொல்ல ஐய்யோ ஆளை விடுங்கள் என அலறி அடித்து ஓடி இருக்கின்றனர் பல ஹீரோயின்கள். இந்நிலையில் அந்த டீலுக்கு ஒப்புக்கொண்டு கத்தையாக சம்பளமும் வாங்கிக் கொண்டு இது என் கேரியரில் ஒரு பிரேக் தரும் என தைரியமாக களம் இறங்கியிருக்கிறார் சரண்யா என கிசுகிசுக்கப்படுகிறது. அப்படியா சரண்யா?!
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....