பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை

பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்டார்.
பசுபதி பாண்டியன், தென் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தலித் தலைவராக வலம் வந்தவர். இவரது கொலையில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....