அஜித் மீது தீவிர விசுவாசத்தை நிரூபித்த சிம்பு!
தல அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, நண்பன் படத்தில் நடிக்க மறுத்தார். விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு
கிளப்பினார். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத விஜய், ஒஸ்தி படத்தின் இசையை வாலியுடன் சேர்ந்து வெளியிட்டார்.
தற்போது அஜித் மீதான தனது விசுவாசத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு அதிரடியான காரியத்தைச் செய்திருகிறார் சிம்பு. அஜீத்தின் - 50-வது படமான மங்காத்தா படம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியானது. டிசம்பர் 8-ஆம் தேதியாகிய இன்று சிம்புவின் ஒஸ்தி உலகம் முழுவதும் வெளியாகியிருகிறது.

Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....