மீண்டு(ம்) வருகிறார் நமீதா…!


தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை விட்டே சிலகலாம் ஒதுங்கியிருந்த நமீதா, இப்போது மீண்டும் தமிழ்நாட்டிலேயே குடியேறி இருக்கிறார். தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா.
கோடம்பாக்கத்தில் நிறைய படங்களில் நடிக்க ஆஃபர் வரவே, சென்னையிலேயே தனியாக வீடு வாங்கி குடியேறி,
படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கோலிவுட்டில் அவருக்கு திடீரென சரிவு ஏற்பட, சென்னை வீட்டை காலி செய்துவிட்டு, தனது சொந்த ஊருக்கு போய்விட்டார். இருந்தும் அவ்வப்போது கடைகள் திறப்பு விழா, சினி விழா போன்ற நிகழ்ச்சிகள் பங்கேற்று வந்தார். கடந்த பல மாதங்களாக சொந்த ஊரில் தங்கி வந்த நமீதா இப்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கே திரும்பிவிட்டார். சென்னையில் முன்பு நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்த அவருடைய பழைய வீட்டுக்கே குடிவந்து விட்டார்.
மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் தீவிர முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

Comments

Popular posts from this blog

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு

நான் நடிப்பதை நிறுத்தவில்லை – நமீதா