2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்


84 வது அகடமி விருதுகளுக்கான ஆஸ்கார் பரிந்துரைகள் நேற்று கலிபோர்னியாவில் (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி, லாஸ் ஏஞ்ஸல்ஸின் கோடாக் தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெறும் அகடமி விருதுகள் வழங்கும்  விழாவில் ஆஸ்கார் விருதுகளை குவிக்க போகும் திரைப்படங்கள் இந்த பரிந்துரைகளில் (Nominations) இருந்தே தெரிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-12 ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவூட் மற்றும் சர்வதேச திரைப்படங்களின் தரத்தின் அடிப்படையில் இப்பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

இதில் Hugo திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஸ்கிரீன் பிளே, Best Picuture உட்பட 11 பிரிவுகளிலும், 'The Artist' 10 பிரிவுகளிலும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 'The Artist' - குறைந்த பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்பதுடன், இன்னமும் பல நாடுகளில் தியேட்டருக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹாலிவூட் உலகில் வசூலில் சாதனை படைத்து வரும் 'The Girl with the dragon tattoo' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ரூனி மாராவுக்கு  அது முக்கியமான கதாபாத்தில் நடித்த முதல் அனுபவம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்காரின் Best Picture விருதுக்கான பரிந்துரை :  
'War Horse',
'The Artist',
'Moneyball',
'The Descendants',
'The Tree of Life',
'Midnight in Paris',
'The Help', 'Hugo'
'Extremely Loud and Incredibly Close ஆ

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிந்துரை :

Demián Bichir in "A Better Life"
George Clooney in "The Descendants"
Jean Dujardin in "The Artist"
Gary Oldman in "Tinker Tailor Soldier Spy"
Brad Pitt in "Moneyball"

சிறந்த நடிகைக்கான பரிந்துரை :
Glenn Close in "Albert Nobbs"
Viola Davis in "The Help"
Rooney Mara in "The Girl with the Dragon Tattoo"
Meryl Streep in "The Iron Lady"
Michelle Williams in "My Week with Marilyn"
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திர்கான பரிந்துரை
"A Cat in Paris" Alain Gagnol and Jean-Loup Felicioli
"Chico & Rita" Fernando Trueba and Javier Mariscal
"Kung Fu Panda 2" Jennifer Yuh Nelson
"Puss in Boots" Chris Miller
"Rango" Gore Verbinski
சிறந்த Art Direction பரிந்துரை
"The Artist" Production Design: Laurence Bennett; Set Decoration: Robert Gould
"Harry Potter and the Deathly Hallows Part 2" Production Design: Stuart Craig; Set Decoration: Stephenie McMillan
"Hugo" Production Design: Dante Ferretti; Set Decoration: Francesca Lo Schiavo
"Midnight in Paris" Production Design: Anne Seibel; Set Decoration: Hélène Dubreuil
"War Horse" Production Design: Rick Carter; Set Decoration: Lee Sandales
சிறந்த Cinematography பரிந்துரை
"The Artist" Guillaume Schiffman
"The Girl with the Dragon Tattoo" Jeff Cronenweth
"Hugo" Robert Richardson
"The Tree of Life" Emmanuel Lubezki
"War Horse" Janusz Kaminski
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான பரிந்துரை
"Anonymous" Lisy Christl
"The Artist" Mark Bridges
"Hugo" Sandy Powell
"Jane Eyre" Michael O'Connor
"W.E." Arianne Phillips
சிறந்த இயக்குனருக்கான பரிந்துரை
"The Artist" Michel Hazanavicius
"The Descendants" Alexander Payne
"Hugo" Martin Scorsese
"Midnight in Paris" Woody Allen
"The Tree of Life" Terrence Malick
சிறந்த டாக்குமெண்டரிக்கான பரிந்துரை
"Hell and Back Again" Danfung Dennis and Mike Lerner
"If a Tree Falls: A Story of the Earth Liberation Front" Marshall Curry and Sam Cullman
"Paradise Lost 3: Purgatory" Charles Ferguson and Audrey Marrs
"Pina" Wim Wenders and Gian-Piero Ringel
"Undefeated" TJ Martin, Dan Lindsay and Richard Middlemas
சிறந்த சிறிய டாக்குமெண்டரிக்கான பரிந்துரை
"The Barber of Birmingham: Foot Soldier of the Civil Rights Movement" Robin Fryday and Gail Dolgin
"God Is the Bigger Elvis" Rebecca Cammisa and Julie Anderson
"Incident in New Baghdad"James Spione
"Saving Face" Daniel Junge and Sharmeen Obaid-Chinoy
"The Tsunami and the Cherry Blossom" Lucy Walker and Kira Carstensen
சிறந்த திரைப்பட எடிடிங்கிற்கான பரிந்துரைகள்
"The Artist" Anne-Sophie Bion and Michel Hazanavicius
"The Descendants" Kevin Tent
"The Girl with the Dragon Tattoo" Kirk Baxter and Angus Wall
"Hugo" Thelma Schoonmaker
"Moneyball" Christopher Tellefsen
சிறந்த வெளிநாட்டு பிரிவு திரைப்படத்திற்கான பரிந்துரை
Bullhead" Belgium
"Footnote"
"In Darkness" Poland
"Monsieur Lazhar" Canada
"A Separation" Iran
சிறந்த இசை (Original Score)
"The Adventures of Tintin" John Williams
"The Artist" Ludovic Bource
"Hugo" Howard Shore
"Tinker Tailor Soldier Spy" Alberto Iglesias
"War Horse" John Williams
சிறந்த பாடல்  (Original Song)
"Man or Muppet" from "The Muppets" Music and Lyric by Bret McKenzie
"Real in Rio" from "Rio" Music by Sergio Mendes and Carlinhos Brown Lyric by Siedah Garrett
சிறந்த வசனம், கதை வடிவமைப்பு, கலை வடிவமைப்பு, ஒப்பனை என மேலும் பல பிரிவுகளிலும் இப்பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன.


Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்