முல்லை பெரியாறு அணையின் உண்மைநிலை காணொளி

முல்லை பெரியாறு அணையின் பிரச்சனையை தமிழக மக்கள் முழுமையாக புரிந்துகொள்ள பொதுப்பணித்துறை இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது .
அனைத்து மக்களும் இந்த படத்தை பார்த்து தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும் . முல்லை பெரியாறு அணையின் உண்மையான பிரச்னை என்னவென்று.  அனைவருக்கும் புரியும் வண்ணம் பொதுப் பணித்துறை இந்த படத்தை எடுத்துள்ளார்கள் . இந்த படம் 42 நிமிடங்கள் ஓடக்கூடியது .


கீழே உள்ள குறும்படத்தை பாருங்கள் .


Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்