நிர்வாணமாக நடிக்க தயார்: “காஞ்சனா” நாயகியின் அதிரடி முடிவு!

Zoom In
தமிழ் சினிமாவுக்குள் எண்டர் ஆகும் கதாநாயகிள் சேலையுடன் தான் வருவார்கள், ஓரிரு படங்கள் ஹிட் ஆனவுடன் சேலையை அவிழ்த்து நிர்வாணமாகவும் கவர்சியாகவும் நடிக்கத்தயங்குவதில்லை.
அப்படித்தான் தமிழ் திரையுலகில் அண்மையில் பிரபலமாகிக்கொண்டு வரும் ஒரு இளம் அழகிய தமிழ் நடிகை ஆசைப்படுகிறார். ஆம் நிர்வாணம் ஆக நடிக்கத் தயார் என பிரபல தமிழ் பட கதாநாயகி சொல்லியிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. ஒரு தமிழ் நடிகை அதுவும் கதாநாயகியாய் நடித்து வருபவர் இப்படி சொன்னது அதிர்ச்சியாயிருக்கிறது.
அவர் லக்ஷ்மி ராய். நடிகர் லாரன்ஸுடன் ‘ காஞ்சனா ‘ படத்திலும் மங்காத்தாவில் அஜித்துடனும் நடித்து வெற்றி கண்ட லட்சுமிராயின் கனவு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பதாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்குமே எனக் கேட்டால் அதற்கும் தயார் என்கிறார் லக்ஷ்மி ராய் தயங்காமல்.

Comments

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்