முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள நட்சத்திரங்கள் பலர் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் பாதகமில்லாத நடுநிலையான நிலைபாட்டில் இருந்துகொண்டு மீடியாவைக் கவர்ந்து வருகிறார்கள். மம்முட்டி சத்தமில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை வந்து சந்தித்து விட்டு சென்றிருகிறார். தற்போது நிபுணர் குழு அறிக்கை தமிழகத்துக்கு சாதகமாக வந்திருக்கும் நேரத்த்தில் தமிழகம், கேரளா என இரண்டு மாநிலங்களிலும் பிரச்ச்னை மேலும் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்த சிக்கலான நேரத்தில், பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்று நினைக்கும் முன்னனி மலையாள நட்சத்திரங்களான, சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இயக்குநர்கள் சித்திக், கமல் உள்ளிட்ட சில
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழுவிடம் இன்று அறி க்கை தாக்கல் செய்யப்படும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று கண்ணூரில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:
தனது சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக்கின் 170வது பிறந்த நாளன்று அவரது படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலமான 19ம் நூற்றாண்டில் தென்தமிழகத்தில் மானவாரி விவசாயம் செய்து வந்தனர். 1806ம் ஆண்டு முதல் 1840ம் ஆண்டு வரை தென் தமிழகத்தி்ல் கடும் பஞ்சம் நிலவியது. இதனை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் நீர் ஆதாரங்களை அதிகரிக்க முடிவு செய்தனர்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....