அம்மா

மகனே என் கல்லறையின் 
மீது உன் பெயரை 
எழுதிவை ...

நான் உன்னை  நினைப்பதற்கு 
அல்ல............
அங்கும் நான் உன்னை 
சுமப்பதற்கு........

Comments

Popular posts from this blog

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு

நான் நடிப்பதை நிறுத்தவில்லை – நமீதா