உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. குறிப்பாக திருடர்கள் மற்றும் சமூகவிரோதிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் எனவும், தொங்கு
84 வது அகடமி விருதுகளுக்கான ஆஸ்கார் பரிந்துரைகள் நேற்று கலிபோர்னியாவில் (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி, லாஸ் ஏஞ்ஸல்ஸின் கோடாக் தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெறும் அகடமி விருதுகள் வழங்கும் விழாவில் ஆஸ்கார் விருதுகளை குவிக்க போகும் திரைப்படங்கள் இந்த பரிந்துரைகளில் (Nominations) இருந்தே தெரிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-12 ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவூட் மற்றும் சர்வதேச திரைப்படங்களின் தரத்தின் அடிப்படையில் இப்பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
ஆட்சி மாறியதே தவிர போலீஸ் துறையில் காட்சி மாறவில்லை. நாள்தோறும், கொலை, கொள்ளை, நகை பறிப்பு, வழிப்பறி என, குற்றச்செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை : கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கடந்த ஆட்சியை மக்கள் அகற்றினர். ஆனால், போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் காவலர் வரை, கடந்த ஆட்சியாளர்களிடம் வைத்திருந்த தொடர்பும், பழக்க
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....