காசி யாத்திரை செல்கிறீர்களா

காசி யாத்திரை செல்கிறீர்களா சற்று இதை படித்து விட்டு செல்லுங்கள் . நான் போக வேண்டாம் என்று சொல்லவில்லை . நீங்களும் இதை தெரிந்து கொள்ளட்டும் என்று இதை எழுதுகிறேன் . நான் எனது ஆர்குட்டில் இரண்டு வருடங்களாக விட்டு இருந்த படங்கள் இவை . 



ஒவ்வொரு இந்து மதத்தை சார்ந்த மனிதனும் தான் இறப்பதருக்குள் ஒரு முறையேனும் காசிக்கு சென்று வரவேண்டும் என்று கடவுளை வேண்டுவர் .
வயதானவர்கள் இறக்கும் பொது காசியில் இறக்க நினைப்பார் .  வயதனவர்களுக்காக நிறைய மடங்கள் உள்ளன . காசியில் இறந்தால் நேரடியாக சொர்க்கம் செல்லலாம் என்பது மற்றும் மறு பிறவி கிடையாது என்பது நம்பிக்கை. ஒரு நாள் விரதம் இருந்து சிவநாமம் செய்தால் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்பதும் நம்பிக்கை. ஆனால் இப்பொழுது காசின் சுகாதாரம் ரொம்ப மோசமாக உள்ளது . கிலே உள்ள படங்களை பாருங்கள் தெரிந்து கொள்ளுங்கள் . 















நானும் வாழ்க்கையில் ஒரு முறை எனும் காசிக்கு செல்ல வேண்டும் என்று என்னுகிறேன்...நானும் ஒரு சிவ பக்தன் தான் ....என்ன செய்வது போய்தான் ஆக வேண்டும் தெரிந்து கொண்டு செல்வோம்..................


                



Comments

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்